Sunnath Jamath Media
Sunnath Jamath Media
  • 4 654
  • 10 178 717
ஷரீஅத் - தரீக்கத் - ஹகீக்கத் - மஃரிஃபத் | ஆன்மீக உரை | பேராசிரியர் கமாலுத்தீன் பாகவி ஹள்ரத்
ஷரீஅத் - தரீக்கத் - ஹகீக்கத் - மஃரிஃபத் | ஆன்மீக உரை | பேராசிரியர் கமாலுத்தீன் பாகவி ஹள்ரத்
Переглядів: 285

Відео

சிறப்பு சொற்பொழிவாளர்களை கண்ணியப்படுத்துதல் ஏற்காடு அகீதா மாநாடு
Переглядів 23517 годин тому
சிறப்பு சொற்பொழிவாளர்களை கண்ணியப்படுத்துதல் ஏற்காடு அகீதா மாநாடு
ஸூஃபி ஆக தேவையான 10 நற்குணங்கள் | சொல்முரசு முஹம்மது அபூதாஹிர் பாகவி
Переглядів 1,8 тис.18 годин тому
ஸூஃபி ஆக தேவையான 10 நற்குணங்கள் | சொல்முரசு முஹம்மது அபூதாஹிர் பாகவி
கருணையாளன் அல்லாஹ்விடம் அழுது தமிழ் துஆ | முதல் நாள் அமர்வின் சிறப்பு தமிழ் துஆ
Переглядів 5734 години тому
கருணையாளன் அல்லாஹ்விடம் அழுது தமிழ் துஆ | முதல் நாள் அமர்வின் சிறப்பு தமிழ் துஆ
ஆரணி பாவா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் புர்தா ஷரீஃப் ஓதிய முறை
Переглядів 9384 години тому
ஆரணி பாவா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் புர்தா ஷரீஃப் ஓதிய முறை
இக்கால ஜியாரத் மௌத்தை நினைவு கூர்வதில்லை என்பதால் ஜியாரத்தை தவிர்க்கலாமா?
Переглядів 6514 години тому
இக்கால ஜியாரத் மௌத்தை நினைவு கூர்வதில்லை என்பதால் ஜியாரத்தை தவிர்க்கலாமா?
ஸூஃபிகளும், அமல்களும் | முஹம்மத் பிலாலி M.phil
Переглядів 9114 години тому
ஸூஃபிகளும், அமல்களும் | முஹம்மத் பிலாலி M.phil
நாம் கண்ட ஸூஃபியாக்கள் | சிந்தனைச்செல்வர் J.A. நைனார் முஹம்மது பாகவி ஹள்ரத் | ஆரணிபாவா, பாவாஜி
Переглядів 8997 годин тому
நாம் கண்ட ஸூஃபியாக்கள் | சிந்தனைச்செல்வர் J.A. நைனார் முஹம்மது பாகவி ஹள்ரத் | ஆரணிபாவா, பாவாஜி
ஆரணி பாவா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் தர்பியத்தில் நாங்கள் | மலேசியா அப்துல் காதிர் தாவூதி ஹள்ரத்
Переглядів 1,9 тис.7 годин тому
ஆரணி பாவா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் தர்பியத்தில் நாங்கள் | மலேசியா அப்துல் காதிர் தாவூதி ஹள்ரத்
ஆன்மீகத்தின் உயிர் நாடி "அல்லாஹ்" | S.S. அஹ்மது பாகவி ஹள்ரத் சிறப்புப்பேருரை
Переглядів 7 тис.7 годин тому
ஆன்மீகத்தின் உயிர் நாடி "அல்லாஹ்" | S.S. அஹ்மது பாகவி ஹள்ரத் சிறப்புப்பேருரை
சென்னையில் மாபெரும் சுன்னத் ஜமாஅத் கொள்கை விளக்க மாநாடு |
Переглядів 8059 годин тому
சென்னையில் மாபெரும் சுன்னத் ஜமாஅத் கொள்கை விளக்க மாநாடு |
வக்ஃபால் வளர்ந்த மனிதநேயம் | Hafiz Mohammed Jiaudeen Dhawoodhi imam, Salem Ammapet Sunnath Jamath
Переглядів 18512 годин тому
வக்ஃபால் வளர்ந்த மனிதநேயம் | Hafiz Mohammed Jiaudeen Dhawoodhi imam, Salem Ammapet Sunnath Jamath
நிஷானில் பச்சைக்கொடி எதற்கு? | அபுத்தலாயில் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹள்ரத் கேள்வி பதில் நிகழ்ச்சி
Переглядів 36216 годин тому
நிஷானில் பச்சைக்கொடி எதற்கு? | அபுத்தலாயில் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹள்ரத் கேள்வி பதில் நிகழ்ச்சி
தர்கா - நிஷான் என்ன வித்தியாசம்?எதற்காக? | Sheik abdulla jamali hazrath Q&a | Aqeedha Conference
Переглядів 99016 годин тому
தர்கா - நிஷான் என்ன வித்தியாசம்?எதற்காக? | Sheik abdulla jamali hazrath Q&a | Aqeedha Conference
நீங்க பரேலவியானு ஒருத்தர் என்கிட்ட கேட்டார் | அபுத்தலாயில் கலகல பதில்
Переглядів 1,7 тис.16 годин тому
நீங்க பரேலவியானு ஒருத்தர் என்கிட்ட கேட்டார் | அபுத்தலாயில் கலகல பதில்
பெண்களின் ஜியாரத் | நபி மொழிகளை எப்படி புரிவது | அபுத்தலாயில் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி
Переглядів 1,7 тис.16 годин тому
பெண்களின் ஜியாரத் | நபி மொழிகளை எப்படி புரிவது | அபுத்தலாயில் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி
யஜீதை திட்டியே ஆக வேண்டுமா? | கர்பலா விஷயத்தில் சுன்னத் ஜமாஅத் கொள்கை நிலைப்பாடு என்ன
Переглядів 1,1 тис.19 годин тому
யஜீதை திட்டியே ஆக வேண்டுமா? | கர்பலா விஷயத்தில் சுன்னத் ஜமாஅத் கொள்கை நிலைப்பாடு என்ன
சுன்னத் ஜமாஅத் முகமூடி போட்டுக்கொண்ட ஷியாக்கள் | முஆவியா ரலியல்லாஹு விஷயத்தில் சாடிய அபுத்தலாயில்
Переглядів 1,5 тис.19 годин тому
சுன்னத் ஜமாஅத் முகமூடி போட்டுக்கொண்ட ஷியாக்கள் | முஆவியா ரலியல்லாஹு விஷயத்தில் சாடிய அபுத்தலாயில்
தப்லீக் ஜமாத் இஸ்திகாஸாவை மறுக்கிறதா? | அபுத்தலாயில் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி Sheik abdulla jamali q&a
Переглядів 2,3 тис.19 годин тому
தப்லீக் ஜமாத் இஸ்திகாஸாவை மறுக்கிறதா? | அபுத்தலாயில் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி Sheik abdulla jamali q&a
இஸ்திகாஸாவை மறுத்தாலே சுன்னத் ஜமாஅத் இல்லையா? | ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹள்ரத் தரமான பதில்
Переглядів 97719 годин тому
இஸ்திகாஸாவை மறுத்தாலே சுன்னத் ஜமாஅத் இல்லையா? | ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹள்ரத் தரமான பதில்
இஸ்திகாஸா - விவரம் அறிந்தவர்களுக்கு மட்டுமா? பாமரர்களுக்குமா ? | அபுத்தலாயில் தெளிவான பதில்
Переглядів 74919 годин тому
இஸ்திகாஸா - விவரம் அறிந்தவர்களுக்கு மட்டுமா? பாமரர்களுக்குமா ? | அபுத்தலாயில் தெளிவான பதில்
இருட்டடிப்புகளிலேயே ரொம்ப நுணுக்கமான இருட்டடிப்பு | ஃபகீர் A.M. முஹம்மத் சுல்தான் பாகவீ ஹள்ரத்
Переглядів 1,6 тис.21 годину тому
இருட்டடிப்புகளிலேயே ரொம்ப நுணுக்கமான இருட்டடிப்பு | ஃபகீர் A.M. முஹம்மத் சுல்தான் பாகவீ ஹள்ரத்
இஸ்திகாஸா விஷயத்தில் கிதாபுகளில் நடந்துள்ள இருட்டடிப்புகள் | ஃபகீர் முஹம்மது சுல்தான் பாகவி ஹள்ரத்
Переглядів 1,6 тис.День тому
இஸ்திகாஸா விஷயத்தில் கிதாபுகளில் நடந்துள்ள இருட்டடிப்புகள் | ஃபகீர் முஹம்மது சுல்தான் பாகவி ஹள்ரத்
மவ்லூது விஷயத்தில் கிதாபுகளில் செய்யப்பட்ட இருட்டடிப்புகள் | பெங்களூரு அஷ்ரப் அலி பாகவி ஹள்ரத்
Переглядів 5 тис.День тому
மவ்லூது விஷயத்தில் கிதாபுகளில் செய்யப்பட்ட இருட்டடிப்புகள் | பெங்களூரு அஷ்ரப் அலி பாகவி ஹள்ரத்
நேர்ச்சை விஷயத்தில் கிதாபுகளில் நடந்துள்ள இருட்டடிப்புகள் | ஃபகீர் சுல்தான் பாகவி ஹள்ரத்
Переглядів 2,2 тис.День тому
நேர்ச்சை விஷயத்தில் கிதாபுகளில் நடந்துள்ள இருட்டடிப்புகள் | ஃபகீர் சுல்தான் பாகவி ஹள்ரத்
இஸ்லாமிய நூல்களில் செய்யப்பட்டுள்ள இருட்டடிப்புகள் | பகுதி - 1 | ஃபகீர் சுல்தான் பாகவி ஹள்ரத்
Переглядів 2,1 тис.День тому
இஸ்லாமிய நூல்களில் செய்யப்பட்டுள்ள இருட்டடிப்புகள் | பகுதி - 1 | ஃபகீர் சுல்தான் பாகவி ஹள்ரத்
பாகம் - 2 | ஜமாஅத்தே இஸ்லாமியின் தடம் புரண்டக் கொள்கை | காணொளிகளுடன் விளக்கிய ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி
Переглядів 2,5 тис.День тому
பாகம் - 2 | ஜமாஅத்தே இஸ்லாமியின் தடம் புரண்டக் கொள்கை | காணொளிகளுடன் விளக்கிய ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி
ஜமாஅத்களை பலப்படுத்துவோம் | Hafiz Mohammed Jiaudeen Dhawoodhi jumma speech
Переглядів 170День тому
ஜமாஅத்களை பலப்படுத்துவோம் | Hafiz Mohammed Jiaudeen Dhawoodhi jumma speech
ஜமாஅத்தே இஸ்லாமியின் தடம் புரண்ட கொள்கை | அபுத்தலாயில் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி P.hd., ஹள்ரத் விளக்கம்
Переглядів 6 тис.День тому
ஜமாஅத்தே இஸ்லாமியின் தடம் புரண்ட கொள்கை | அபுத்தலாயில் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி P.hd., ஹள்ரத் விளக்கம்
எது சுன்னத் ஜமாஅத் ? | அபுத்தலாயில் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி P.hd ஹள்ரத் அகீதா மாநாட்டு சிறப்புரை - 1
Переглядів 3,4 тис.14 днів тому
எது சுன்னத் ஜமாஅத் ? | அபுத்தலாயில் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி P.hd ஹள்ரத் அகீதா மாநாட்டு சிறப்புரை - 1

КОМЕНТАРІ

  • @psali2527
    @psali2527 26 хвилин тому

    பாவும். பிஸ்னஸ் ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளது போல.அதான் ஆலிம்ஷா கிட்ட. பெயர் வைக்ககூட வருவது இல்லை என்று புலம்பித்தள்ளி விட்டார். மக்கள் குர்ஆன் ஹதீஸின் பக்கம் திரும்பி விட்டார்கள். மார்க்கத்தை வைத்து பிழைப்பு நடத்தும் ஆலிம்சா கலை நம்ப தயார் இல்லை மக்கள்.

  • @psali2527
    @psali2527 42 хвилини тому

    இவரின் பேச்சு. சாதாரன பாரமரமக்களை.வேண்டுமானால். கவரலாம். ஆனால் குர்ஆன் ஹதீஸ். தெரிந்த மக்களை ஏமாற்ற முடியாது

  • @psali2527
    @psali2527 Годину тому

    ஆலிம்ஷாவுக்கு வருமானம் போச்சு.அதான் கூவுராரு

  • @psali2527
    @psali2527 Годину тому

    இவங்க சுன்னத் ஜமாத்தே இல்லை மத்ஹப்ஜமாத்

  • @saifullahmohamed1770
    @saifullahmohamed1770 Годину тому

    உண்மையான செய்கு பணம் கொடுத்தால் பார்க்கலாம் லால்பேட்டை வாருங்கள் இந்த ஹஜ்ரத் அவர்களையும் அழைத்து வாருங்கள்

  • @Uhmediatn
    @Uhmediatn 2 години тому

    Excellent speech, barakallah wusdath

  • @tamilnanban8076
    @tamilnanban8076 2 години тому

    மன்சூர் ஹல்லாஜ் ரலியல்லாஹ் அன்ஹு..உலகறிய சொன்ன ஞானத்தை இங்கு சொல்வதற்கு தைரியம் இல்லையா..மலுப்பரீங்க..

  • @jiyaudeens8608
    @jiyaudeens8608 3 години тому

    அஸ்ஸலாமு அலைக்கும் அந்த புத்தகத்தின் பெயர் சொல்லுங்கள்

  • @UmerhathabUmer
    @UmerhathabUmer 4 години тому

    சுப்ஹானல்லாஹ் ஒரு சிறு குறிப்பும் இல்லாமல் அழகாக அடுக்கடுக்காக சீராக வரிசையாக இன்றைய மனோநிலையை தெளிவுபடுத்திவிட்டீர்.அல்லாஹ் உங்கள் அறிவை அதிகப்படுத்துவானாக.

  • @fahmiyafaris4915
    @fahmiyafaris4915 4 години тому

    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu

  • @kajabasheer5204
    @kajabasheer5204 4 години тому

    அப்ப உலமாக்கள் முப்திகள் எல்லாம் சேர்ந்து ஒரு கொலையை செய்தார்களா? 1:15

    • @tamilnanban8076
      @tamilnanban8076 3 години тому

      இன்று இருப்பது போல அன்றும்..போலி உளமாக்கள்,வேசம் தரித்த முப்தி,ஹாபிஸ் ஆலிம் கள்.சரியாக சொன்னீர்கள்..

  • @user-tx2ve2zc1b
    @user-tx2ve2zc1b 4 години тому

    Subhanallah 🎉

  • @tajdeenibrahim713
    @tajdeenibrahim713 4 години тому

    அஸ்ஸலாமு அலைக்கும் சபையின் இருந்த சேக் அவர்களின பெயரும் அவர வசிக்கும இடதனத யும் தயவு செய்து இன்ஷா அல்லாஹ் பதிவு செய்யவும் ❤

  • @jamludeenbm
    @jamludeenbm 4 години тому

    Masha Allah-- Mansoor Hallaj (RA), Mohhiddin Ibnu Arabi(RA) are great Sufi saints -but most Muslims are ignorant

  • @JustineSamuel-g5d
    @JustineSamuel-g5d 5 годин тому

    இஸ்லாமிய அறிஞர்களே ! கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களில் ஒரு இடத்தில் பரிந்துரை இருக்கிறது என்று போட்டுள்ளது இன்னொரு இடத்தில் பரிந்துரை அறவே இல்லை என்று போட்டுள்ளது ஹதீஸில் முகமது பரிந்துரை செய்வான் என்று போட்டுள்ளது இதில் எது ஐயா உண்மை. குர்ஆன் 2:48, 2:123, 2:254, 6:51, 6:70, 6:94, 26:100, 32:4, 36:23, 39:43,44, 74:48 மறுமையில் பரிந்துரை என்பதே இல்லை எனவும், பரிந்துரை பயன் தராது எனவும் கூறுகின்றது. மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் பரிந்துரை செய்வார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. (பார்க்க: புகாரீ: 99, 335, 438, 3340, 4476, 4712, 6304, 6305, 6565, 6566, 6570, 7410, 7440, 7474, 7509, 7510) குர்ஆன் 21:28, 19:87, 20:109, 34:23, 43:86, 53:26 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. மறுமையில் பரிந்துரை அறவே இல்லை எனக் கூறுவது தவறு என்று கூறப்பட்டுள்ளது.

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 12 годин тому

    MasaAllah Thaparakkallah Jajakumullahuhairan AameenInshaAllah I

  • @eidmedia
    @eidmedia 13 годин тому

    Hazrath G super masha Allah ❤

  • @jafarullah72
    @jafarullah72 15 годин тому

    அல்ஹம்துலில்லாஹ் , , , , , தெளிவான விளக்கம் , , ,

  • @msumargaming621
    @msumargaming621 16 годин тому

    தப்லிக் ஜமாத்தான் என்னை சரியாக்கியதூ

  • @JustineSamuel-g5d
    @JustineSamuel-g5d 16 годин тому

    முகமது நபி மொழியும் அவருடைய வழியும். உமக்கு மட்டும் சிறப்பான சட்டமாகும்.... 10390. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விருத்தசேதனம் செய்துகொள்வது, பல் துலக்குவது, வாசனை திரவியம் பூசுவது, திருமணம் செய்வது போன்றவை என்னுடயை வழிமுறையாகும். அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி). 50. நபியே! (முஹம்மதே!) ... , அல்லாஹ் உமக்கு போர்க் கைதிகளாகக் கொடுத்த அடிமைப் பெண்களையும், உமது தந்தையின் சகோதரரின் புதல்விகள், உமது தந்தையின் சகோதரிகளுடைய புதல்விகள், உமது தாயின் சகோதரருடைய புதல்விகள், உமது தாயின் சகோதரிகளுடைய புதல்விகள் ஆகியோரில் உம்முடன் ஹிஜ்ரத் செய்தோரையும் உமக்கு நாம் அனுமதித்துள்ளோம். நபிக்காக தன்னைத் தானே அர்ப்பணம் செய்த நம்பிக்கை கொண்ட பெண்ணையும் நபி அவரை மணக்க விரும்பினால் (அனுமதித்துள்ளோம்) உமக்குச் சங்கடம் ஏற்படக் கூடாது என்பதற்காக நம்பிக்கை கொண்டோருக்கு இல்லாமல் உமக்கு மட்டும் சிறப்பான சட்டமாகும்.... குர்ஆன் 33:50 51. (முஹம்மதே!) அவர்களில் நீர் விரும்பியவரை ஒதுக்கி விடலாம். விரும்பியவரை உம்முடன் வைத்துக் கொள்ளலாம். நீர் ஒதுக்கியோரில் யாரை விரும்புகிறீரோ (அவரை மீண்டும் சேர்த்துக் கொள்வதில்) உம் மீது குற்றம் இல்லை. அவர்களின் கண்கள் குளிரவும், அவர்கள் கவலைப்படாமல் இருக்கவும், நீர் அவர்களுக்கு எதைக் கொடுக்கிறீரோ அதில் அவர்கள் அனைவரும் திருப்தியடையவும் இது ஏற்றது.... குர்ஆன் 33:51. தினமும் பல் துலக்குவது போல் தினமும் திருமணம் செய்து கொள்வதுதான் முகமதுவின் வழிமுறை திர்மிதீ-1080 . 2940 முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் “(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர் களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கிவைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம் வரை) உங்களுடன் இருக்கவைக்கலாம்” (33:51) எனும் இறைவசனம் அருளப்பெற்ற பின்னரும், ..... அதற்கு நான், “அவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் அனுமதி கேட்கும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “(அல்லாஹ்வின் தூதரே!) வேறொரு மனைவிக்காக எனது நாளை விட்டுக் கொடுக்கும்படி) நீங்கள் என்னிடம் அனுமதி கேட்பதாயிருந்தால், நான் யாருக்காக வேண்டியும் தங்களை விட்டுக் கொடுக்கமாட்டேன்’ என்று சொல்வேன்” என்றார்கள். Bukhari-5068 Favorite 5068. அனஸ்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் ஒரே இரவில் தம் துணைவியர் அனைவரிடமும் சென்று வந்து விடுவார்கள். ( அதிகாரப்பூர்வமாக முகமதுவிற்கு 13 மனைவிகள் இருந்தனர் ,,, வைபாட்டில் கணக்கில் அடங்கா ) இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது பரிசுத்த வேதாகமம் உண்மையான வேதம் (முஹம்மதே!) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக! குர்ஆன் 10:94, 2:4, 4:60, 4:136, 4:162, 5:59, . முந்தைய வேதத்தை நம்பச் சொல்லும் குர்ஆன் வசனங்கள் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41 **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே** என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6 பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில். மாற்கு 7 : 21& 22 ...மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாதசிந்தனைகளும், *விபசாரங்களும்* , வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். 1 கொரிந்தியர் 7 : 2 to 10 2: ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.

  • @ismailm7334
    @ismailm7334 18 годин тому

    உண்மையான ஷைகை அறிவது எப்படி. தாங்கள் அறிந்தால் தெரிவியுங்கள்.

    • @mytrades3241
      @mytrades3241 16 годин тому

      எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல்... மரபு வழியாக இஸ்லாமிய மார்க்கத்தை பயிற்றுவிக்கக் கூடிய மனிதர் தான் சரியான ஷெய்க்...

    • @mytrades3241
      @mytrades3241 15 годин тому

      தரீக்காவின் மரபுகள் அறிந்து பயிற்சி அளிப்பார்கள்

    • @mytrades3241
      @mytrades3241 9 годин тому

      மனிதனின் 7 மூலங்களையும குரான் ஹதீஸ் அடிப்படையில் பயிற்சி அளிப்பார்கள்

  • @marjooknsa6291
    @marjooknsa6291 18 годин тому

    Alhamdulillah

  • @Jabeer-zp3fr
    @Jabeer-zp3fr 18 годин тому

    Aameen

  • @jahubarsathik-gt5us
    @jahubarsathik-gt5us 22 години тому

    ஏன்டா மடயா நீ ஒரு ஆலிமாக இருந்தால் அவரிடம் நேரடியாக பேசுடா அதை விடுத்து இப்படி பேசலாமா நீ படித்த மடயண்

  • @Hafithoufi937
    @Hafithoufi937 День тому

    ❤❤❤

  • @knabux
    @knabux День тому

    மாஷா அல்லாஹ்

  • @simplyaiapget8203
    @simplyaiapget8203 День тому

    பேசுபவர்-யஜீதின் அடிவருடியாக மாறி விட்டார்.

  • @najirahmed5278
    @najirahmed5278 День тому

    பித்அத் வல் ஜமாஅத் (சுன்னத் வல் ஜமாஅத் என்று தானே சொல்லி கொள்பவர்கள்) ஜனங்களுக்கு ஹதீஸ்களை தரம் பிரித்து அறியும் அளவிற்கு விபரமிருக்கிறதா? அவர்களின் ஆலிம்கள் உட்பட?

  • @AbdulLatheef-s1n
    @AbdulLatheef-s1n День тому

    மௌலானா அப்துல் லதீப்,சென்னை. ஷேக் அப்துல்லா ஜமாலியின் சொம்பு தூக்கி தான் இந்த ஜியாவுதீன் தாவூதி.உன்னால் தாவூதிய்யா மானமே போகுது.மக்களே எச்சரிக்கை இவர்கள் பித்அத்வாதிகள் ஏமாந்து விடாதீர்கள்.

  • @darbarnagoori9877
    @darbarnagoori9877 День тому

    Alhamdhulillah... We are Nahoori...

  • @ak...ak.61.electrician11
    @ak...ak.61.electrician11 День тому

    சேலம் பயான் நானும் இருந்தேன்

  • @Ajalkabeevi-q6v
    @Ajalkabeevi-q6v День тому

    👍

  • @Ajalkabeevi-q6v
    @Ajalkabeevi-q6v День тому

    👍

  • @salahuddeenoakm1510
    @salahuddeenoakm1510 2 дні тому

    Alhamdulillah arumaiyana vilakkam

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 2 дні тому

    ஷிர்க் வார்த்தைகல் இறுக்ககிரது

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 2 дні тому

    பு ர்தா shariff பிதா

  • @adhamg3318
    @adhamg3318 2 дні тому

    Aameen

  • @srasheedAhamed
    @srasheedAhamed 2 дні тому

    Arani bava rahamthullahi alaihi silsila menmelum Valara Allah kirubai seivanga... aameen

  • @SunShine-vg6dp
    @SunShine-vg6dp 2 дні тому

    ❤❤ماشاءالله ❤

  • @zas1971
    @zas1971 2 дні тому

    வழிகெட்ட தேவ்பந்திகளெல்லாம் சூஃபியா உங்களுக்கு ?

  • @soloking13
    @soloking13 2 дні тому

    இது சுன்னத் ஜமாத் மீடியாவா? தப்லிக் ஜமாத் மீடியாவா?

  • @rizanrazik2960
    @rizanrazik2960 2 дні тому

    ❤❤❤❤❤❤❤

  • @aaishaaafreen6943
    @aaishaaafreen6943 2 дні тому

    Saringa pothuva kulappa vathingannu example soldrathukku antha kulappavathigal kootathin peyargal thelivaga makkalukku sollalaame avunga yaar yaarnu makkalukku neradiyga thelivu paduthalame atha vittutu Chumma verum utharanagala soldrathukku bathilaga unmaya sollalame makkalukku romba usefulla irukkum

  • @user-ro6ew6rz9w
    @user-ro6ew6rz9w 2 дні тому

    Ella tablig jamat naium Valikedan avan our naal jamat ponna enna 9 naal jamat pona enna kafir kafir ta jamlai tabalig aadarvalan

  • @abdulajees7983
    @abdulajees7983 2 дні тому

    ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன். யா அர்ஹமர் ராஹிமீன். யாஹய்யு யாகய்யும் பிரஹ்மதிக்க அஸ்தகீத் 🤲🤲🤲🤲

  • @mohamedarifudeen8991
    @mohamedarifudeen8991 2 дні тому

    யா அல்லாஹ் எங்கள் தோற்றத்தை அழகாக்கியதை போல எங்கள் குணத்தையும் அழகாக்குவாயாக..ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 2 дні тому

    ❤❤❤❤❤❤❤

  • @ameenarehman3352
    @ameenarehman3352 2 дні тому

    Ya Allah Aameen ya rabul aalamen ❤❤❤❤❤❤

  • @ameenarehman3352
    @ameenarehman3352 2 дні тому

    Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen Aameen Aameen ❤️ Aameen Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen Aameen ❤️ Aameen ❤️ Aameen ❤️ ya rabul aalamen ❤

  • @ameenarehman3352
    @ameenarehman3352 2 дні тому

    Jazakallah khair ❤